உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு | Karur Stempede | Supreme court

சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு | Karur Stempede | Supreme court

கரூர் சம்பவ விசாரணையில் ஏதோ தவறு உள்ளது? சந்தேகம் கிளப்பும் சுப்ரீம் கோர்ட்! கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தின் போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் இறந்தனர். முதலில் இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தனர். சென்னை ஐகோர்ட் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. அத்துடன் தமிழக அரசு ஒரு நபர் ஆணையமும் அமைத்தது.

டிச 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை