/ தினமலர் டிவி
/ பொது
/ பாகிஸ்தானை கதறவிட்ட விக்ராந்த் போர் கப்பல் | kashmir pagalgam attack | ins vikrant in arabian sea
பாகிஸ்தானை கதறவிட்ட விக்ராந்த் போர் கப்பல் | kashmir pagalgam attack | ins vikrant in arabian sea
காஷ்மீரின் பஹல்காமுக்கு சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற சம்பவம் நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாகிஸ்தானுக்கும் பாடம் புகட்டும் ஆப்ரேஷனில் இந்தியா களம் இறங்கி உள்ளது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. எந்த நேரமும் போர் வெடிக்கும் அபாயமும் நிலவி வருகிறது.
ஏப் 25, 2025