/ தினமலர் டிவி
/ பொது
/ பாகிஸ்தான் தலையில் இந்தியா போட்ட அடுத்த குண்டு | kashmir pahalgam attack | india vs pakistan issue
பாகிஸ்தான் தலையில் இந்தியா போட்ட அடுத்த குண்டு | kashmir pahalgam attack | india vs pakistan issue
நாட்டையே உலுக்கிய காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக நம் அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. வாகா-அட்டாரி எல்லை பாதையை மூடியது. இந்தியா வந்த பாகிஸ்தானியர்களையும் வெளியேற உத்தரவிட்டது. பாகிஸ்தான் விமானங்கள் நம் வான் எல்லைக்குள் பறக்க தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் இறங்கும் அனைத்து வகையான பொருட்களின் இறக்குமதிக்கும் இப்போது இந்தியா அதிரடியாக தடை விதித்துள்ளது.
மே 03, 2025