உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உமர் முதல்வரான பின் 3வது பயங்கரவாத தாக்குதல் | Kashmir terror attack | Omar abdullah

உமர் முதல்வரான பின் 3வது பயங்கரவாத தாக்குதல் | Kashmir terror attack | Omar abdullah

ராணுவம் மீது திடீர் அட்டாக் 2 வீரர் உட்பட 4 பேர் மரணம் 5 நாளில் 3வது தாக்குதல் | Jammu kashmir terrorism | Baramulla attack ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் இன்று மாலை திடீர் தாக்குதல் நடத்தினர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சரமாரி சுட ஆரம்பித்ததும், ராணுவமும் பதிலடி கொடுத்தது. இந்த சண்டையில் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். ராணுவத்தில் போர்ட்டராக வேலை பார்த்த 2 பேரும் இறந்தனர்.

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை