வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Not required Hindi
தமிழ் நாட்டை விட்டு வேறு எங்காவது போய் வேலை செய்து இருக்கிறீர்களா? தொழில் செய்து இருக்கிறீர்களா? ஒரு புரிதலும் இல்லாமல் ஏன் கருத்து வெளியிடுகிறீர்கள் ?
தமிழ்நாடு அரசுப்பள்ளிகளிலும் ஹிந்தியை மூன்றாவது மொழியாக வைக்கவேண்டும். அப்போது தான் இந்தியா முழுவதும் வேலை வாய்ப்புக்கிடைக்கும். வடநாட்டில் அரசியல் செய்ய முடியும். நான் 87+ . ஹிந்தி கற்றுக் கொள்ளவில்லை என்று இப்போது வருத்தப்படுகிறேன். நான் தினமும் தினமலர் படிப்பவன்
ஹிந்தி தெரியாததால் பாதிப்படைந்தவர்களில் நானும் ஒருவன். நான் முன்னாள் ராணுவ வீரன் . நாங்கள் 40 பேர் தமிழர்கள் மற்ற மாநிலத்தவர்கள் 20 பேர். அந்த 20 பேரும் இந்தி தெரிந்ததால் அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டார்கள். அவர்கள் அனைவரும் பதவி உயர்வு பெற்று விட்டார்கள் அவர்கள் கீழே நாங்கள் ஆகிவிட்டோம். 31 வருடம் வேலை செய்தேன். தோராயமாக 15 லட்சம் ரூபாய் எனக்கு இழப்பு ஏற்பட்டது இந்தி தெரியாததால். நான் திருச்சியில் வேலை செய்கின்றேன். இங்கு உள்ள எல்லா தனியார் பள்ளிகளிலும் இந்தி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதை தடுப்பது இல்லை. யாரும் போராட்டமும் நடத்துவதில்லை. ஆனால் அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் ஏழை மாணவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்க கூடாது என்று போராட்டம் நடத்துகின்றார்கள் நமது தோழர்கள். நாம் இனி ஹிந்தி வேண்டும் என்று தான் போராட வேண்டும்.