உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குபுகுபுவென எரியும் ரயில்வே ஸ்டேஷன்: கேரளாவில் அதிர்ச்சி | Thrissur Fire | Thrissur | Fire Accident

குபுகுபுவென எரியும் ரயில்வே ஸ்டேஷன்: கேரளாவில் அதிர்ச்சி | Thrissur Fire | Thrissur | Fire Accident

கருகிய 600 டூவீலர்கள், 1 ரயில் இஞ்ஜின் திருச்சூர் ஸ்டேஷனில் பயங்கர விபத்து கேரள மாநிலம் திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனில் காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இரண்டாவது கேட் அருகே உள்ள டூவீலர் பார்க்கிங் பகுதியில் தீ பிடித்துள்ளது. முதலில் இரண்டு டூவீலர்களில் ஆரம்பமான தீ, பின்னர் பார்க்கிங் முழுவதும் பரவியது. இதில் 600க்கும் மேற்பட்ட டூவீலர்கள் எரிந்து நாசமானது.

ஜன 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை