உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எத்தனை நாளைக்கு இண்டி கூட்டணி நட்பு வேஷம்?

எத்தனை நாளைக்கு இண்டி கூட்டணி நட்பு வேஷம்?

கேரள கல்லூரிகளில் காங்கிரஸ் ஆதரவில் KSU எனப்படும் கேரள மாணவர் சங்கமும், கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட்களின் ஆதரவில் SFI எனப்படும் இந்திய மாணவர் கூட்டமைப்பும் செயல்படுகின்றன. இரண்டு அமைப்புகளும் எதிரெதிர் துருவமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் கேரளாவுக்கு வெளியே இண்டி கூட்டணி என்ற பேரில் நட்பு பாராட்டிவருகின்றன. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில், கேரள மாணவர் சங்கத்தை சேர்ந்த சான் ஜோஸ் என்பவர், இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்களால் தாக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து ஸ்ரீகார்யம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க, கேரள மாணவர் சங்கத்தினர் பேரணியாக சென்றனர்.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ