/ தினமலர் டிவி
/ பொது
/ கேரளாவில் வெளுக்கும் கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் | Building collapse | Trissur | Kerala
கேரளாவில் வெளுக்கும் கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் | Building collapse | Trissur | Kerala
பேய்மழையை தாங்காமல் சரிந்த 2 மாடி கட்டடம்! உள்ளே சிக்கிய தொழிலாளர்கள் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் கேரளாவின் திரிச்சூர், மலப்புரம், திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடி கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் நன்கு ஊறியிருந்த கட்டடத்தின் மேல்பகுதி இடியும் சத்தம் கேட்டு அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியே ஓடினர்.
ஜூன் 27, 2025