/ தினமலர் டிவி
/ பொது
/ மெடிக்கல் வேஸ்ட் கொண்டு வந்த லாரி டிரைவர், ஓனர் கைது! | Kerala Medical Waste | Nellai
மெடிக்கல் வேஸ்ட் கொண்டு வந்த லாரி டிரைவர், ஓனர் கைது! | Kerala Medical Waste | Nellai
திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி கடும் எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி கலெக்டர் எச்சரித்தார். திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும்.
டிச 21, 2024