உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாநிலத்தை உலுக்கிய வழக்கில் வெளியானது தீர்ப்பு! | Thiruvananthapuram | Neyyar Court | Kerala lover c

மாநிலத்தை உலுக்கிய வழக்கில் வெளியானது தீர்ப்பு! | Thiruvananthapuram | Neyyar Court | Kerala lover c

திருவனந்தபுரம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். வயது 23. பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். களியக்காவிளை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கிரீஷ்மாவுக்கு வயது 22. கன்னியாகுமரியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்ஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். 2022 அக்டோபர் 14 அன்று தனது நண்பர் ஒருவருடன் கிரீஷ்மா வீட்டுக்கு ஷாரோன் சென்றார். அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் ஷாரோனுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. வாந்தியும் எடுத்தார். நண்பர் விசாரிக்கையில் கிரீஷ்மா கொடுத்த குளிர்பானம் மற்றும் கஷாயம் குடித்ததாக கூறி உள்ளார்.

ஜன 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை