/ தினமலர் டிவி
/ பொது
/ கோவை மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து-பகீர் பின்னணி kovai girl student case | kg college | coimbatore
கோவை மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து-பகீர் பின்னணி kovai girl student case | kg college | coimbatore
கோவை ஆர்எஸ்புரம் பகுதியை சேர்ந்த மாணவன் ஹர்ஷவரதன் வயது 18. சரவணம்பட்டியில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் 17 வயதான முதலாம் ஆண்டு மாணவியை இவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவியை, கல்லூரி வளாத்தில் ஹர்ஷவர்தன் வழிமறித்து பேசினார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மாணவியை ஹர்ஷவர்தன் கடுமையாக தாக்கினார்.
ஜன 22, 2026