உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மரண அடி! பாகிஸ்தான் துண்டு துண்டாக பொளக்கப்படும் Pak on kolkata | Ind vs Pak | Khawaja vs Rajnath

மரண அடி! பாகிஸ்தான் துண்டு துண்டாக பொளக்கப்படும் Pak on kolkata | Ind vs Pak | Khawaja vs Rajnath

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய மரண பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாமை குண்டு வீசி தகர்த்ததோடு, சண்டைக்கு வந்த பாகிஸ்தான் ராணுவத்தையும் அடித்து நொறுக்கியது. பாகிஸ்தானின் விமானப்படை தளங்களில் ஏவுகணை வீசி சிதறடித்தது இந்தியா. பயந்து போன பாகிஸ்தான், இந்தியாவிடம் கெஞ்சி போரை நிறுத்தியது. அதன் பிறகு சில காலம் அமைதியாக இருந்த பாகிஸ்தான் மீண்டும் வாய் சவடால் விட ஆரம்பித்து விட்டது. சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அந்த நாட்டின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தியாவுக்கு முன் எப்போதும் இல்லாத நூதன மிரட்டல் விடுத்தார். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த இருப்பதாக தகவல் வருகிறது. பாகிஸ்தானியர்களே வைத்தே தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. #INDvsPAK #KolkataDiaries #TensionsRising #HistoricalConflict #IndPakRelations #RajnathSingh #WarHistory #EpicShowdown #PoliticalDrama #StrategicMoves #CulturalInfluence #DebateAndDiscuss #PakOnKolkata #IndVsPak #KhawajaVsRajnath

ஏப் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை