/ தினமலர் டிவி
/ பொது
/ மணிக்கணக்கில் காத்திருந்து வெறுத்த மக்கள் kilambakkam| bus stand| diwali crowd
மணிக்கணக்கில் காத்திருந்து வெறுத்த மக்கள் kilambakkam| bus stand| diwali crowd
சென்னையில் தங்கியிருக்கும் மக்கள் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வதால், கிளம்பாக்கம் பஸ் நிலையத்தில் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. கிளம்பாக்கத்தில் இருந்து பெருங்களத்தூர், மீஞ்சூர் வெளிவட்ட சாலை, படப்பை செல்லும் சாலைகளில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. பூந்தமல்லி, கோயம்பேடு, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கிளம்பாக்கம் வரும் பஸ்களும் வாகன நெரிசலில் சிக்க 2டு3 மணிநேரம் தாமதமாக வந்தன.
அக் 30, 2024