உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஐஸ்கிரீம் இனி எஸ்கிமோ அதிபர் கிம் உத்தரவு | Kim jong | north korea banned | western words

ஐஸ்கிரீம் இனி எஸ்கிமோ அதிபர் கிம் உத்தரவு | Kim jong | north korea banned | western words

வடகொரிய அரசு சார்பில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 21 முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உத்தரவின் பேரில், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு 3 மாத காலத்துக்கு இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் பேசும் போது மேற்கத்திய நாடுகளின் சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக வட கொரியாவில் வழக்கில் உள்ள கொரிய சொற்களை பயன்படுத்த வேண்டும் என பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர்.

செப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை