உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக்ஸிங் களமா பார்லி? ராகுலுக்கு ரிஜிஜு கண்டனம்! Kiran rijiju |Rahul BJP MP's|Parliament Protest

பாக்ஸிங் களமா பார்லி? ராகுலுக்கு ரிஜிஜு கண்டனம்! Kiran rijiju |Rahul BJP MP's|Parliament Protest

அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்ததாக கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பார்லிமென்ட் வாசலில் இரண்டாவது நாளாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ப்ரத் அமித் ஷா பேச்சின் குறிப்பிட்ட ஒரு சிறு பகுதியை மட்டும் வெட்டி, அதை வைரலாக்கி காங்கிரஸ் அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம்சாட்டி, பாஜ எம்பிக்களும் போட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பாஜ எம்பிக்களை தள்ளி விட்டதாக பாஜ தரப்பு குற்றம்சாட்டுகிறது.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி