உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிவாரண முகாம் வைக்கும் அளவுக்கு மழை இல்லை

நிவாரண முகாம் வைக்கும் அளவுக்கு மழை இல்லை

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். புயல் உருவாக உள்ள சூழ்நிலையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ