உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஞ்சாக பறக்கும் முட்டி வலி: ஆபரேஷனே இல்லாமல் தீர்வு | Knee replacement | Platelet-Rich Plasma

பஞ்சாக பறக்கும் முட்டி வலி: ஆபரேஷனே இல்லாமல் தீர்வு | Knee replacement | Platelet-Rich Plasma

உடலை ரணமாக்கும் கால் வலி, இரண்டு அடி எடுத்து வைத்தாலே முட்டிக்குள் சுளீர் என்ற உணர்வு. முதுமை நெருங்க நெருங்க பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் கசப்பான துயரம் இது. இதில் இருந்து விடிவு கிடைத்துவிடாதா என எத்தனையோ ஆஸ்பிடல் ஏறி இறங்கினாலும் மூட்டு மாற்றுவது மட்டுமே தீர்வு என்கின்றனர்.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ