/ தினமலர் டிவி
/ பொது
/ தினமலர் நடத்தும் மார்கழி கோலப்போட்டி கோலாகலம் | Kolam | Margazhi Festival Kolam | Kolam competition
தினமலர் நடத்தும் மார்கழி கோலப்போட்டி கோலாகலம் | Kolam | Margazhi Festival Kolam | Kolam competition
தினமலர் மற்றும் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில், மார்கழி விழாக்கோலம் என்ற கோலப்போட்டி கோவையில் நடத்தப்பட்டு வருகிறது. அபார்ட்மென்ட்களில் நடத்தப்படும் போட்டியில் விதவிதமான வண்ணக் கோலங்களை வரைந்து பெண்கள் பரிசுகளை அள்ளி வருகின்றனர். கோவை கணபதி நாராயணா நகர் பகுதியில் உள்ள திருப்தி , பீளமேட்டில் சன்னிசைடு அபார்ட்மென்டில் நடந்த கோலப்போட்டியில் பெண்கள் பூ, புள்ளி மற்றும் ரங்கோலி கோலங்களை போட்டு அசத்தி இருந்தனர். அபார்ட்மென்ட் வளாகமே வண்ணமயமாக காட்சி அளித்தது.
டிச 24, 2024