வாசகர்கள் கருத்துகள் ( 2 )
It is the Central govt that to be blamed for not dismissing the TOTALLY INEFFICIENT CORRUPT STATE GOVT
இந்த சம்பவம் குறித்து இதுவரை வாய்திறக்காத கனிமொழியின் பெயரை, காணாமல் போன மொழி என்று கூறலாமா ...?
கோவை மாணவி சம்பவத்தில் வெளியே வந்த பகீர் தகவல் | kovai girl student case | coimbatore girl case
தமிழகத்தை உலுக்கிய கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் போலீசார் கூறிய தகவலுக்கும், உண்மையில் நடந்ததுக்கும் பல முரண்பாடுகள் இருப்பதாக பரவலான பேச்சு எழுந்துள்ளது. கடந்த 2ம் தேதி இரவு 10:30 மணி அளவில் கோவை ஏர்போர்ட் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆண் நண்பருடன் காரில், கல்லூரி மாணவி பேசிக் கொண்டிருந்தார்.
It is the Central govt that to be blamed for not dismissing the TOTALLY INEFFICIENT CORRUPT STATE GOVT
இந்த சம்பவம் குறித்து இதுவரை வாய்திறக்காத கனிமொழியின் பெயரை, காணாமல் போன மொழி என்று கூறலாமா ...?