விசாரணையில் சிக்கிய தம்பதி திடுக்கிடும் சம்பவம் அம்பலம் Kovai | Pollachi
கோவை, பொள்ளாச்சி அருகே காளியபுரத்தில் கதிர்வேல் என்பவரின் தோட்டத்தில் ஆட்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். ஒரு இடத்தில் துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று பார்த்தபோது, ஆண் சடலம் புதைக்கப்பட்டு இருந்தது. அதன் கை வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ந்தனர். இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மே 02, 2026