உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளியில் களைகட்டிய கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம்! | Bhagavan Krishnar | Krishna Jeyanthi | Covai

பள்ளியில் களைகட்டிய கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம்! | Bhagavan Krishnar | Krishna Jeyanthi | Covai

கிருஷ்ணர், ராதா வேடமணிந்து மனதை மயக்கிய மழலைகள்! கோவை வரதராஜபுரத்தில் உள்ள பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடந்தது. கிருஷ்ணர், ராதா வேடம் அணிந்து மழலைகள் மனதை மயக்கினர். பல்வேறு வேடங்கள் அணிந்து குழந்தைகள் அணிவகுத்து வந்தன. கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கோலாட்டம் ஆடியும் பார்வையாளர்களை கவர்ந்தனர். ஆடல் பாடலுடன் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் களை கட்டியது.

ஆக 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி