உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொள்ளையடிக்க தயாரான மாணவர்கள்: விசாரணையில் திடுக் Krishnagiri | Robbery | Students | Crime

கொள்ளையடிக்க தயாரான மாணவர்கள்: விசாரணையில் திடுக் Krishnagiri | Robbery | Students | Crime

கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் நகர போலீசார், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கருப்பு நிற உடை அணிந்து 4 இளைஞர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பி சோதனை செய்தபோது கத்தி, முகமூடி, கையுறைகள், மயக்க மருந்து, ஊசி, ஆசிட், ஸ்பிரே பெயிண்ட் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்தனர். 4 பேரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், சிங்காரவேலன், கல்கி ஆகியோர் காரை டிரைவர்கள். இளம்பருதி, விமல் ஆகியோர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிந்தது.

அக் 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை