/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING பாலியல் வழக்கில் கைதான சிவராமன் மரணம்! | Krishnagiri Pocso case | Sivaraman
BREAKING பாலியல் வழக்கில் கைதான சிவராமன் மரணம்! | Krishnagiri Pocso case | Sivaraman
பாலியல் வழக்கில் கைதான சிவராமன் மரணம்! கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன் மரணம் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதானவர் சிவராமன் கைது செய்யப்படுவதற்கு முன் சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது சேலம் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்
ஆக 23, 2024