வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பல்டி அடிக்கவில்லையென்றால் ஐந்து கட்சி அமாவாசை என்ன செய்வார் என்று அவர்களுக்குத் தெரியும். மிச்சம் உள்ளவர்களாவது உயிருடன் இருக்க வேண்டாமா? நீதித்துறையும், அரசும் இந்த ஐந்து கட்சி அமாவாசையை உரம் போட்டு வளர்த்து விடுகிறார்கள். பின்னர் ஒரு காலத்தில் சதாம் ஹுசேன், ஒசாமா பின்லேடன் போன்று நாட்டுக்கு தீய சக்தியாய் உருவெடுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.