உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெற்றோர் எதிர்ப்பை மீறி கேரளாவில் அரங்கேறிய 'லவ் ஸ்டோரி' MonalisaBhosle KumbhMelaGirl

பெற்றோர் எதிர்ப்பை மீறி கேரளாவில் அரங்கேறிய 'லவ் ஸ்டோரி' MonalisaBhosle KumbhMelaGirl

மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த இளம்பெண் மோனாலிசா போஸ்லே திருவிழாக்களில் ருத்ராட்சம், பாசி மாலைகளை விற்று குடும்பத்துக்கு உதவி வந்தார். 2025ல் உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்ப மேளாவிலும் மாலைகள் விற்க சென்றார். மோனாலிசாவின் பொன்னிறம் கலந்த பழுப்பு நிற கண்கள்(Amber Eyes) ஒரு இளைஞரின் கவனத்தை ஈர்க்க, அவரை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டார். அது, வைரல் ஆகி கோடிக்கணக்கானவர்களை போய் சேர்ந்தததால் மோனாலிசா பிரபலம் ஆனார். அவருக்கு, சினிமா மற்றும் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. பேஸ் புக் மூலம் அறிமுகமான ஃபர்மான் கானும் Farman Khan, மோனாலிசாவும் காதலிக்க தொடங்கினர். காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் காதலில் உறுதியாக இருந்தார் மோனாலிசா. MonalisaBhosle KumbhMelaGirl KeralaPolice

மார் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை