காஷ்மீரில் தாக்குதல் நடத்த வந்த 2 பயங்கரவாதிகள் கதை முடிப்பு Kupwara keran sector jammu kashmir paha
பஹல்காம் தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது இதனால் இந்திய படைகள் மீதும் தலைவர்கள் மீதும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள் கூட்டாக சதித்திட்டம் தீட்டி வருகின்றன. இது இந்திய உளவுத்துறைக்கு தெரிய வந்ததும் ஜம்மு காஷ்மீர் முழுவதும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது எல்லையோரங்களில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் ஜம்மு காஷ்மீரில் வழக்கமாக குளிர்காலங்களில் எல்லை வழியாக ஊடுருவல் சம்பவங்கள் குறையும். ஆனால், இந்த முறை தாக்குதலை நடத்தும் நோக்கத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் பலவழிகளில் முயன்று வருகின்றனர் என உளவுத் துறைக்கு தெரிய வந்துள்ளது #Kupwara #KeranSector #JammuKashmir #PahalgamAttack #TerroristsNeutralised #Army #SecurityForces #OperationSindoor #Pimple #CounterTerrorism #NationalSecurity #IndianArmy #JammuAndKashmir #TerrorismAwareness #PeaceInKashmir