உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இன்ப அதிர்ச்சி தரும் புதிய தொழிலாளர் சட்டம்: இவ்வளோ சலுகை இருக்கு | Labour Codes | Industrial Reform

இன்ப அதிர்ச்சி தரும் புதிய தொழிலாளர் சட்டம்: இவ்வளோ சலுகை இருக்கு | Labour Codes | Industrial Reform

தொழிலாளர் நல சட்டங்களை சீர்திருத்தி, மத்திய அரசு நான்கு தொழிலாளர் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதன்படி, புதிய தொழிலாளர் குறியீடுகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உயரும் என தமிழக சிறு மற்றும் மிக சிறு தொழில் சங்கம் வரவேற்றுள்ளது. #LabourCodeReforms #NewLabourLaws #MakeInIndia #EaseOfDoingBusiness #IndustrialGrowth #CovaiIndustry #LabourWelfare #EconomicReforms #AtmanirbharBharat #IndiaLabourCodes

நவ 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ