/ தினமலர் டிவி
/ பொது
/ அரசின் அலட்சியத்தால் மக்கள் அவதி| Lack of Transportation| DMK Fails | Gudiyatham
அரசின் அலட்சியத்தால் மக்கள் அவதி| Lack of Transportation| DMK Fails | Gudiyatham
மழைக்காலம் வந்தாலே ஒவ்வொரு நாளும் கழியிறது ஒரு யுகமே தாண்டுற மாதிரி தான். முறையான வடிகால் வசதி இல்லாததால மழை நீர் வீட்டுக்குள்ள வந்துருது. பாதி நாள் விடிய விடிய கரண்ட் இருக்காது. போன வருஷம் கூட வடிகால் வசதிக்கு பல கோடி ரூபாய் செலவு செஞ்சதா திராவிட மாடல் அரசு கணக்கு சொல்லுது. ஆனா நிஜத்துல எந்த மாற்றமும் இல்லை. மக்கள், மழை தண்ணியோட கஷ்டப்படுறது தான் நிதர்சனம்.
அக் 24, 2025