வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பாஜக அலுவலகம் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியது ....
லடாக்கில் பாஜ ஆபீஸ், போலீஸ் வேனுக்கு தீவைப்பு | Ladakh unrest|BJP office|statehood
ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது லடாக்Ladakh அதன் ஒரு பகுதியாக இருந்தது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பின் 370வது பிரிவு நீக்கப்பட்டபோது, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதனால் ஜம்முமு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு தனித் தனி யூனியன் பிரதேசங்கள் உருவானது. ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை இருந்தாலும் அம்மாநில மக்கள் மாநில அந்தஸ்து கோரி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பாஜக அலுவலகம் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியது ....