வாசகர்கள் கருத்துகள் ( 1 )
புதுசு புதுசா ரயில் உடுவாங்க. பராமரிப்பு மறந்துடுவாங்க.
ஆங்காங்கே நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் | Landslide | Parassala | trains cancelled
தண்டவாளத்தில் மண் சரிவு தடம் புரண்ட என்ஜின் கன்னியாகுமரி, கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த சூழலில் குமரி-கேரள எல்லை பகுதியான பாறசாலை அருகே இன்று அதிகாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. கன்னியாகுமரி களியக்காவிளை பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிந்தது. அப்போது அங்கு வந்த பிலாஸ்பூர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் இதில் சிக்கி தடம் புரண்டது.
புதுசு புதுசா ரயில் உடுவாங்க. பராமரிப்பு மறந்துடுவாங்க.