உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவில் பலரை கொன்ற பயங்கரவாதி துப்பாக்கிசூட்டில் காலி | Lashkar e taiba | Terrorist killed

இந்தியாவில் பலரை கொன்ற பயங்கரவாதி துப்பாக்கிசூட்டில் காலி | Lashkar e taiba | Terrorist killed

பாகிஸ்தானில் சுடப்பட்ட லஷ்கரே தொய்பா தலைவன் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தியவன் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் சைஃபுல்லா காலித் Saifullah Khalid அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

மே 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ