உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேடப்படும் LeT பயங்கரவாத தலைவன் காயங்களுடன் சிகிச்சை | Lashkar e Taiba Co Founder Amir Hamza Injured

தேடப்படும் LeT பயங்கரவாத தலைவன் காயங்களுடன் சிகிச்சை | Lashkar e Taiba Co Founder Amir Hamza Injured

லஷ்கர் பயங்கரவாத தலைவனுக்கு ஐஎஸ்ஐ பாதுகாப்புடன் சிகிச்சை! படுகாயங்களுடன் லாகூரில் அட்மிட் பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவனான அமீர் ஹம்சா உடலில் காயங்களுடன் லாகூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளான்.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை