/ தினமலர் டிவி
/ பொது
/ இ ஃபைலிங் ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்| e filling cancellation | District Court
இ ஃபைலிங் ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்| e filling cancellation | District Court
இ ஃபைலிங் ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்| Lawyers Association begins hunger strike | demanding e filing cancellation | District Court | Madurai தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்குகள் தாக்கல் செய்வது, நகல் எடுப்பது, வாக்குமூலங்கள், எதிர் உரைகள், தரப்பு வாதங்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலமே தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
டிச 09, 2025