வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அட. அப்பாவிகளா .... பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம்கள்...ஒவ்வொரு பிரிட்டன் இளம்பெண்களை விடாமல் 50 வருடமாக கற்பழித்து வருகிறார்கள். அங்கு அதை மூடி மறைத்து வைத்து இருக்கிறார்கள்.
கடுமையான சட்டங்களை கண்டு கொள்ளாமல் நடக்கும் குழந்தை திருமணம்! Child Marriage | UK | Forced
பொருளாதாரம், கல்வியில் வளராத நாடுகளே குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்பதை இந்த தரவுகள் பொய்யாக்கி உள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனிலேயே, ஐந்து வயது குழந்தைகள் கூட கட்டாயத் திருமண அபாயத்தை எதிர்கொள்வதாக வெளியான தகவல், சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் பெறப்பட்ட புதிய தரவுகள், இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி கடந்த 2021 முதல் 2025 வரை, பிரிட்டனின் கட்டாயத் திருமண தடுப்புப் பிரிவுக்கு 406 புகார்கள் வந்துள்ளன.
அட. அப்பாவிகளா .... பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம்கள்...ஒவ்வொரு பிரிட்டன் இளம்பெண்களை விடாமல் 50 வருடமாக கற்பழித்து வருகிறார்கள். அங்கு அதை மூடி மறைத்து வைத்து இருக்கிறார்கள்.