உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லாரிகள் ஸ்டிரைக்: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரலாம் | Lorry Strike | Karnataka | Siddaramaiah

லாரிகள் ஸ்டிரைக்: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரலாம் | Lorry Strike | Karnataka | Siddaramaiah

கர்நாடகாவுக்குள் செல்லாமல் எல்லையில் நின்ற தமிழக லாரிகள்! 70 சதவீத லாரிகள் தமிழகத்தில் நிறுத்தம் டீசல் விலை உயர்வு சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளனர்.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி