அமலாக்கத்துறை ரெய்டில் கிடைத்த ஆவணங்கள் என்ன lottery martin| ED raid
கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின், ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கேரளா, மேற்கு வங்கம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை தொழில் செய்கிறார். சிக்கிமில் அரசு லாட்டரி சீட்டு அச்சடித்து விற்று முறைகேடு செய்ததாக கடந்த 2019ல் மார்ட்டின் மற்றும் அவரது மருகனும் விசிக துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். லாட்டரி சீட்டு மூலம் சட்டவிரோதமாக 910 கோடி ரூபாய் சம்பாதித்ததும், அந்த பணத்தை 40 நிறுவனங்களில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
நவ 18, 2024