உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திடீர் மாற்றத்தால் கட்சியினர் கவலை! | LS Election 2024 | Postal votes | Election commission

திடீர் மாற்றத்தால் கட்சியினர் கவலை! | LS Election 2024 | Postal votes | Election commission

தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இதர பணியாளர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படும். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் மையங்களில் ஓட்டுப் பெட்டி வைக்கப்படும். பயிற்சி நிறைவு நாளில் தபால் ஓட்டளிக்க விரும்புவோர் தங்கள் ஓட்டை பதிவு செய்யலாம். மாவட்ட தேர்தல் அலுவலர் அறை முன் வைக்கப்படும் ஓட்டு பெட்டியில் ஓட்டு எண்ணிக்கை அன்று காலை 7 மணி வரை தபால் ஓட்டு அளிக்கலாம்.

ஏப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ