உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை டு சிங்கப்பூர் விமானத்தில் அதிர்ச்சி | MAA to SIN flight issue | Indigo issue | viral video

சென்னை டு சிங்கப்பூர் விமானத்தில் அதிர்ச்சி | MAA to SIN flight issue | Indigo issue | viral video

சென்னை டு சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் 5 மணி நேரமாக 200 பயணிகள் தவித்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 7:20 மணிக்கு சென்னை ஏர்போர்ட்டில் இருந்து 200 பயணிகளுடன் சிங்கப்பூர் விமானம் புறப்பட தயாராக இருந்தது. காலை 6.30 மணியில் இருந்து 7 மணிக்குள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 200 பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். ஆனால் குறிப்பிட்ட நேரம் ஆகியும் விமானம் புறப்படவில்லை.

பிப் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !