உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம்: சர்ச்சை ஏன் madhampatty rangaraj crizildaa marriage pic | shruti

மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம்: சர்ச்சை ஏன் madhampatty rangaraj crizildaa marriage pic | shruti

மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் மனைவி வயிற்றில் 6 மாத குழந்தை யார் இந்த கிரிஸில்டா? சர்ச்சையால் பரபரப்பு பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், முன்னணி சமையல் கலைஞராக வலம் வருகிறார். தமிழகம் மட்டும் இன்றி இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் கூட ஆர்டர் எடுத்து சமைத்து கொடுக்கிறார். சென்னையில் நடிகர், நடிகைகள், பெரிய பெரிய அரசியல்வாதிகளின் இல்ல விழாக்களில் பெரும்பாலும் இவரது சமையல் தான். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினும் கூட இவரது சமையலை ருசித்து சாப்பிட்டு இருக்கின்றனர்.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ