/ தினமலர் டிவி
/ பொது
/ மத்திய பிரதேசத்தில் மூடப்படும் மதுக்கடைகள் Liquor ban in Madhya Pradesh| liquor ban in 17 cities of
மத்திய பிரதேசத்தில் மூடப்படும் மதுக்கடைகள் Liquor ban in Madhya Pradesh| liquor ban in 17 cities of
மத்திய பிரதேசத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜ அரசு முடிவெடுத்துள்ளது. முதல் கட்டமாக, புனித தலங்கள் உள்ள நகரங்களில் மது விலக்கு அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் மோகன் யாதவ் கூறும்போது, மத்திய பிரதேசத்தை மது இல்லாத மாநிலமாக உருவாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முதல் கட்டமாக புனித தலங்கள் அமைந்துள்ள 17 முக்கிய நகரங்களில் மதுக்கடைகள் மூடப்படும்.
ஜன 24, 2025