உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செருப்பால் அடித்த அதிகாரி மீது பாய்ந்தது நடவடிக்கை! | Madurai | Aarapalayam Bus Stand

செருப்பால் அடித்த அதிகாரி மீது பாய்ந்தது நடவடிக்கை! | Madurai | Aarapalayam Bus Stand

நள்ளிரவில் முற்றிய வாக்குவாதம் பஸ் டிரைவருக்கு செருப்படி! நேற்று பக்ரீத் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப மதுரை ஆரப்பாளையத்தில் ஏராளமான பயணிகள் காத்து இருந்தனர். இரவு 12 மணி அளவில் திருப்பூர் செல்லும் அரசு பஸ் ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றி பஸ் ஸ்டாண்டுக்குள் சென்றது.

ஜூன் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ