உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயிலில் தூய்மை காக்க உயிர்தியாகம் செய்த குட்டிக்கு ரத்த காணிக்கை | Madurai | Thiruparakundram

கோயிலில் தூய்மை காக்க உயிர்தியாகம் செய்த குட்டிக்கு ரத்த காணிக்கை | Madurai | Thiruparakundram

கோயிலில் தூய்மை காக்க உயிர்தியாகம் செய்த குட்டிக்கு ரத்த காணிக்கை | Madurai | Second sacrifice for the Deepa Pillar Issue திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி மதுரையில் நேற்றுமுன்தினம் பூர்ண சந்திரன் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். இவருக்கு முன்னோடியாக திருப்பரங்குன்றம் கோயிலை ஐரோப்பியர்களின் படையெடுப்பில் இருந்து காக்க கோபுரத்தின் உச்சியில் இருந்து குட்டி என்பவர் குறித்து உயிர் தியாகம் செய்தது பா.சிவனடி என்பவர் எழுதிய சரித்திர களஞ்சியம் (1701 1800 )என்ற நூலில் பக்கம் எண் 94ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிச 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ