/ தினமலர் டிவி
/ பொது
/ கண்ணீர் விட்டு அழுததை மறந்த ஸ்டாலின் : ராம சீனிவாசன் | Madurai | Thirupparankundram issue | BJP
கண்ணீர் விட்டு அழுததை மறந்த ஸ்டாலின் : ராம சீனிவாசன் | Madurai | Thirupparankundram issue | BJP
கண்ணீர் விட்டு அழுததை மறந்த ஸ்டாலின் : ராம சீனிவாசன் | Madurai | Thirupparankundram issue | BJP Advocate protest மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை மீது தீபம் ஏற்ற தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாகவும், தீர்ப்பை நடைமுறை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டிச 10, 2025