உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரையில் இருந்து 24 மணி நேரமும் விமானம் இயக்க நிறுவனங்களுக்கு அழைப்பு | Madurai airport

மதுரையில் இருந்து 24 மணி நேரமும் விமானம் இயக்க நிறுவனங்களுக்கு அழைப்பு | Madurai airport

மதுரை ஏர்போர்ட்டில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வகையில், சர்வதேச முனையமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்தது. சர்வதேச முனையமாக அறிவிக்க வேண்டுமெனில், அந்த ஏர்போர்ட் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் பணியாளர்களும் நியமிக்கப்பட வேண்டியது அவசியம். மதுரை ஏர்போர்ட் இதுவரை காலை 6.55 மணி முதல் இரவு 8.35 மணி வரை மட்டுமே இயங்கி வந்தது.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி