உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பைக்கை பறிகொடுத்த மதுரைக்காரர் கண்ணீர் madurai man bike theft madurai police notice audio release

பைக்கை பறிகொடுத்த மதுரைக்காரர் கண்ணீர் madurai man bike theft madurai police notice audio release

இவரது தந்தை வேல்முருகன் மதுரை மாநகராட்சியில் வேலை பார்த்தார். 1998 ல் அவர் இறந்தார். அப்பாவின் வேலை கார்த்திகேயனுக்கு கிடைத்தது. மகன் ஆபீசுக்கு பைக்கில் போக வேண்டும் என நினைத்த தாய் கருப்பாயி சீட்டு கட்டி, 2002ல் ஒரு பைக் வாங்கி கொடுத்தார்.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை