உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய அரசுடன் இணக்கம்: தமிழக அரசுக்கு அட்வைஸ் Madurai Adheenam amirthakadeswarar temple

மத்திய அரசுடன் இணக்கம்: தமிழக அரசுக்கு அட்வைஸ் Madurai Adheenam amirthakadeswarar temple

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உலக புகழ் பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் வெள்ளி ரதம் செய்யப்பட்டுள்ளது. தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் வெள்ளி தேர் வெள்ளோட்டத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவங்கி வைத்தார். பிறகு, சேகர் பாபு மற்றும் தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், தொண்டை மண்டலம் ஆதீனம், திண்டுக்கல் சிவபுர ஆதீனம், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மற்றும் மயிலாடுதுறை எம்பி சுதா, பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், தொழிலதிபர் ஜெயராமன் அய்யர் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை