/ தினமலர் டிவி
/ பொது
/ கார் அடித்து செல்லப்பட்ட அதே பாலத்தில் நடந்த சம்பவம் | Maduravoyal | Adayalampattu
கார் அடித்து செல்லப்பட்ட அதே பாலத்தில் நடந்த சம்பவம் | Maduravoyal | Adayalampattu
விபரீதம் நடந்தும் தொடருதே சோகம் தரைபால கம்பியில் தொங்கி பயணம் சென்னை மதுரவாயல் அடையாளம்பட்டு தரைப்பாலத்தில் இரண்டு அடிக்கு மேல் கூவம் ஆற்று வெள்ளம் பாய்கிறது. கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பாலத்தின் ஓரம் உள்ள இரும்பு கம்பிகள் மீது ஏறி செல்கின்றனர்.
டிச 16, 2024