/ தினமலர் டிவி
/ பொது
/ மஹாராஷ்டிரா மேஜிக் நடந்தது என்ன? | Maharashtra BJP victory | RSS | Election Result
மஹாராஷ்டிரா மேஜிக் நடந்தது என்ன? | Maharashtra BJP victory | RSS | Election Result
2014, 2019ல் மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜ ஆட்சி அமைக்க உபி.,யை போல மஹாராஷ்டிராவும் காரணமாக இருந்தது. ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 48 இடங்களில், பாஜ கூட்டணிக்கு 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இரு தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை கிடைத்ததால், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் துணை இன்றி 2024ல் வென்று விடலாம் என பாஜ நினைத்தது. கருத்துக் கணிப்புகளும் பாஜ 300 இடங்களை தாண்டி விடும் என சொன்னதால் சங் பரிவார் அமைப்புகளை கண்டுகொள்ளவில்லை. ஆனால் தேர்தல் முடிவுகள் பாஜவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தன.
நவ 26, 2024