/ தினமலர் டிவி
/ பொது
/ முதல்வர் வீட்டை சூழ்ந்த போராட்டக்காரர்கள்! | Manipur Issue | NPP withdraws | Biren Singh
முதல்வர் வீட்டை சூழ்ந்த போராட்டக்காரர்கள்! | Manipur Issue | NPP withdraws | Biren Singh
மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இங்கு இம்பால் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் 53 சதவீதம் மெய்டி சமூகத்தினர் வசிக்கின்றனர். 40 சதவீதம் உள்ள நாகா, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் மலை பிராந்தியங்களில் வசிக்கின்றனர். மற்ற சமூகத்தினர் 7 சதவீதம் உள்ளனர். தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க மெய்டி சமூகத்தினர் நீண்டகாலமாக கோரிக்கை வைத்துள்ளனர். இதை வலியுறுத்தி கடந்தாண்டு மே மாதத்தில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணியை மெய்டி சமூகத்தினர் நடத்தினர். அப்போது மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்தது.
நவ 18, 2024