உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைசிறந்த தலைவரை இந்தியா இழந்துவிட்டது: மோடி இரங்கல் manmohan singh| farmer PM

தலைசிறந்த தலைவரை இந்தியா இழந்துவிட்டது: மோடி இரங்கல் manmohan singh| farmer PM

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரவு 8 மணிக்கு அட்மிட் செய்யப்பட்டு இருந்த நிலையில் 9.51 மணிக்கு உயிர் பிரிந்தது. இந்திய அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில், இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது. சதாரண நிலையில் இருந்து உயர்ந்து மிகப்பெரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தவர் மன்மோகன் சிங். நிதியமைச்சர் உட்பட பல அரசு பதவிகளை பல ஆண்டுகள் வகித்து, நமது பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தார்.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி